சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர்: வெளியேறியது ஜூவென்ரஸ்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் Round Of 16, 2 ஆவது சுற்று போட்டிகள் நேற்று இரவு நடைபெற்றன.
ஜூவென்ரஸ் மற்றும் Porto அணிகளுக்கிடையிலான முக்கிய போட்டியில் Porto அணி Ronaldo வின் ஜூவென்ரஸ் அணியை தொடரில் இருந்து வெளியேற்றி இருக்கிறது.
நேற்றைய போட்டியில் ஜூவென்ரஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போதிலும் முதல் சுற்றில் Porto 2-1 என வெற்றி பெற்று away goals அடிபடையில் காலிறுதிக்கு தகுதி பெற்றது.