சாம்பியன் லீக் கால்பந்து -காலிறுதிப் போட்டி முடிவுகள்..!

சாம்பியன் லீக் கால்பந்து -காலிறுதிப் போட்டி முடிவுகள்..!

செம்பியன் லீக் கால்பந்தாட்ட தொடரின் காலிறுதிப் போட்டிகளில் First leg போட்டிகள் நடைபெற்றுள்ளன.

நேற்று நள்ளிரவு இடம்பெற்ற மிக முக்கியமான போட்டியில் ரியல் மாட்ரிட் மற்றும் செல்சி அணிகளுக்கிடையிலான காலிறுதிப் போட்டியில் 3-1 என ரியல் மாட்ரிட் வெற்றிபெற்றது.

அணித் தலைவர் பென்சிமா மிக அற்புதமாக ஹாட்ரிக் கோல் அடித்து நடப்புச் சாம்பியின் செல்சி அணிக்கெதிராக தமது அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.