சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது யுனைடெட்

சிட்டியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது யுனைடெட்

பிரிமியர் லீக் தொடரில் இன்று மான்செஸ்டர் சிட்டி மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதிய மான்செஸ்டர் டேர்பி இல் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்ந்து 21 போட்டிகள் வெற்றி ஈட்டிய சிட்டி இப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
எனினும் தொடர்ந்தும் சிட்டி முதலிடத்தில் நீடிக்கிறது.