சுந்தரை கலாய்த்த கோஹ்லி..(வீடியோ இணைப்பு)
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இதன்முலம் தொடர் 2-1 என்ற நிலைக்கு வந்துள்ளது.
இந்த போட்டிக்கு அணிக்கு அழைக்கப்பட்ட வோஷிங்டன் சுந்தர் முதல் இன்னிங்சில் எதுவித ஓவர்களையும் வீசவில்லை, 2 வது இன்னிங்ஸிலும் 9 விக்கெட்கள் வீழ்த்தப்படும்வரை அவரை கோஹ்லி பந்துவீச அழைக்கவில்லை.
அஷ்வின், அக்சர் பட்டேல் இருவரும் 9 விக்கெட்களையும் பறித்தெடுக்க இறுதியில் ஒரு ஓவர் வீசும் சந்தர்ப்பம் சுந்தருக்கு கிடைத்தது, அதிலே சுந்தர் விக்கெட் கைப்பற்றியவுடன் அவரை மைதானத்தில் அணித்தலைவர் கோஹ்லி கலாய்த்தார்.
வீடியோ இணைப்பு.
MOOD ??@Paytm #INDvENG #TeamIndia #PinkBallTest
Follow the match ? https://t.co/9HjQB6TZyX pic.twitter.com/yw2CH6EBh8
— BCCI (@BCCI) February 25, 2021