கடந்தாண்டு ஓய்வு அறிவித்த இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி மீண்டும் அணிக்குத் திரும்புகிறார்.
தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில், சர்வதேச கால்பந்தில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார் சுனில் சேத்ரி. இதனைக் குறிப்பிட்டு FIFA உலக கோப்பை பதிவிட்டுள்ளது.
| #SunilChhetri | FIFA World Cup