சுனில் நரைன் அதிரடியை ஜுனைத் கான் விமர்சனம்..!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்றைய சுனில் நரைன் அதிரடியை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் மலினப்படுத்தியுள்ளார்.