சுழற்பந்து வீச்சாளராக பந்து வீச்சுப் பாணியை மாற்றிய பூம்ரா-வீடியோ இணைப்பு.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான பயிற்சிகளில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரர்களுக்கு, பூம்ரா முன்னாள் ஜாம்பவான் கும்ப்ளே போன்று அச்சு அசலாக சுழல் பந்து வீச்சு வீசி மகிழ்ந்தார்.

இந்திய கிரிக்கெட் சபை அவர்களது டுவிட்டர் பக்கத்தில் கும்ப்ளே வீசும் விதத்தையும், பின் பூம்ரா வீசும் விதத்தையும் மாறி மாறி பதிவேற்றி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

வீடியோ இணைப்பு.