ஐபிஎல் போட்டிகளில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வந்தவர்கள் வரிசையில் ஜடேஜாவும் இடம் பிடித்துள்ளார்.
இது வரைக்குமான ஐபிஎல் போட்டிகளில் சென்னைக்காக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்றவராக சுரேஷ் ரெய்னா காணப்படுகிறார் .
இவரைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி 15 ஆட்டங்களில் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
மைக்கல் ஹசி 12 ஆட்ட நாயகன் விருதுகளை பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்ட நாயகன் விருதுடன் சேர்த்து ஜடேஜா பதினோராவது ஆட்டநாயகன் விருதை வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#CSK
17 – ரெய்னா (193 போட்டிகள்)
15 – டோனி (203 போட்டிகள்)
12 – ஹசி (64 போட்டிகள்)
11 – ஜடேஜா (135 போட்டிகள்)cak
6 – வாட்சன் (43), முரளி விஜய் (89)
#IPL2021 #RCBvsCSK