சென்னை அணி முதலில் துடுப்பாட்டம்…!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையிலான இன்றைய 12 வது போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பாடவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் தலைவர் சாம்சன் முதலில் களத்தடுப்பு தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த போட்டியில் விளையாடிய அணிகளே இந்தப் போட்டியிலும் இரு அணிகள் சார்பிலும் களம்காண்கின்றன.