Roar of the Lion:
*ஒரு கிரேட்டஸ்ட் கம்பேக் எப்படி இருக்கனும்னு நிருபிச்ச டீம்!!!
*டாடி ஆர்மி குற்றச்சாட்டை எப்படி உடைக்கனும்னு செஞ்சுகாட்டிய டீம்!!!
*சென்னைல மேட்ச் நடத்த முடியாதுன்றப்போ, ஹோம் அட்வான்டேஜ் இல்லாமலும் கப் அடிக்க முடியும்னு நிருபிச்ச டீம்!!!
*முதல் மேட்சே மும்பை கூட சம்பவம் பண்ணிய சீசன்!!!
*ரசல் காட்டடி அடிச்சும் 202 ஸ்கோரை சாம் பில்லிங்ஸை வச்சு அசால்ட்டா ஜெயிச்ச சீசன்!!!
* அம்பதி ராயுடு பாகுபலியா மாறி, போட்டு பொளந்த சீசன் (602 ரன்கள்)!!!
* தாகூர் மற்றும் சகார் கோர் பிளேயரா உருவெடுப்பாங்கனு நம்பிக்கை கொடுத்த சீசன்!!!
* குவாலிஃபயர்ல தோத்துருவோம்னு நினைச்ச மேட்சை, டு புளிசிஸ், மொத்தமா மாத்திய சீசன்!!!
*ஃபைனல்ல சன்ரைசர்ஸை ஷேன் வாட்சன் வச்சு செஞ்ச சீசன்!!!
*தோனி அவ்வளவுதான் இனிமேல் பெருசா சாதிக்கமாட்டார்னு பேசுனவங்களை எல்லாம், இந்த Thumps up காட்டி வாயடைக்க வச்ச சீசன்!!!
சிஸ்கே ரசிகர்ளுக்கு ரொம்பவே எமோஷனலனா , மிகவும் கொண்டட்டமான சீசன், இந்தமாதிரி ஒரு சீசன் சிஸ்கேவுக்கு எப்போதும் அமையாதுனு அடிச்சு சொல்லக்கூடிய சீசன்!!!!!
Roar of the lion finsihes off it in his style in 2018!!!!!
#அய்யப்பன்
27.05.2021