சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இருவர் சதம்…!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட ரொபின் உத்தப்பா அதேபோன்று அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த ஜெகதீசன் ஆகியோர் இன்று இந்தியாவில் ஆரம்பமான உள்ளூர் தொடரில் சதம் விளாசியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரே குஷிதான்.
அதுதொடர்பான மீம்ஸ்.