செல்சி மற்றும் மன்செஸ்டர் சிட்டி ஆகிய இரண்டு அணிகளிலும் கால்பந்து விளையாடிய வீரர்கள் விபரம்..!

கால்பந்து ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய தொடரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் செல்சி மற்றும் மான்செஸ்டர் சிட்டி ஆகிய அணிகள் பங்கேற்றன.

இந்த இரண்டு அணிகளுக்காகவும் கால்பந்து விளையாடிய வீரர்களின் விபரத்தை ரசிகர்களின் சுவாரசியத்திற்காக தேடி தருகின்றோம் ?????