சொந்த மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் சாதனைகள்.

இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றிகரமான அணியாக வலம்வந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் டெஸ்ட் போட்டிகளையும் தொடரையும் வென்று சரித்திரம் படைத்துவருகின்றது.

இந்த நிலையில் இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடர் அவர்களுக்கு சொந்த மண்ணில் இடம்பெறவுள்ளது.

2011 ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் 3 ல் மட்டுமே தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2011 க்குப் பின்னர் இந்தியாவின் சாதனைப் பட்டியல்

43 டெஸ்ட் போட்டிகள்
33 வெற்றிகள்
3 தோல்விகள்
7 வெற்றி தோல்வியுற்ற முடிவு (Draw )