சொல்லி வைத்தாற்போல் கில்லியாய் ரூட்டை தூக்கிய உமேஷ் யாதவ்- வைரலாக பரவும் காணொளி..!

சொல்லி வைத்தாற்போல் கில்லியாய் ரூட்டை தூக்கிய உமேஷ் யாதவ்- வைரலாக பரவும் காணொளி..!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.

போட்டியின் முதல் நாளில் 191 ஓட்டங்களுக்கு இந்தியா சுருண்டு போனது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்த தொடர் முழுவதும் ஓட்ட இயந்திரமாக, ஓட்ட மழை பொழிந்து கொண்டிருக்கும்  ரூட் ,21 ஓட்டங்களுக்கு  Bowled முறை மூலமாக ஆட்டமிழந்தார்.

இந்த தொடரில் முதல் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட உமேஷ் யாதவின் அற்புதமான பந்துவீச்சில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்கள் வழியாக வேகமாக பரப்பப்படுகின்றது.

வீடியோ ??