ஜடேஜா கைக்கு போல் போனா ஓடக்கூடாதுன்னு ரூல்ஸ் கொண்டுவந்திடுங்க (மீம்ஸ்)

சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டியில் ஜடேஜாஆவின் துல்லியமான களத்தடுப்புக்கு பின்னர் பல மீம்ஸ் சமூக வலைத்தளங்களை ஆளத்தொடங்கியுள்ளது.

ஜடேஜா கைக்கு போல் போனா ஓடக்கூடாதுன்னு ரூல்ஸ் கொண்டுவந்திடுங்க என்றுகூட ஒரு மீம்ஸ் காணக்கிடைத்தது.

மீம்ஸ்.