ஜாக் லீச் ஓவரில் பான்ட் தெறிக்கவிட்ட சிக்சர்கள் -வீடியோ இணைப்பு

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னை டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

அப்படியான தடுமாற்றத்தின் மத்தியில் ஆடுகளம் நுழைந்த ரிஷாப பாண்ட் ஒருநாள் போட்டிகள் போன்று வேகமாக அடித்தாடினார்.

88 பந்துகளில் 91 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார் ,இவர் அரைச் சதத்தை கடப்பதற்கு முன்னதாக ஜாக் லீச் பந்துகளை ஆடுகளத்திற்கு வெளியில் தெறிக்கவிட்டார்.

வீடியோ இணைப்பு ??????