ஜெஹான் முபாரக் U19 பயிற்சியாளர் பதவி நீடிப்பு இல்லை..!

ஜெஹான் முபாரக் U19 பயிற்சியாளர் பதவி நீடிப்பு இல்லை..!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய U19 அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான ஜெஹான் முபாரக் தொடர்ந்து அதே பதவியில் நீடிக்க மாட்டார் என அறியவருகின்றது.

தற்போது வளர்ந்துவரும் மற்றும் அபிவிருத்தி (Emerging and Development) அணித் தலைமைப் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ???????? ????????

#SLC #Jehanmubarak