ஜோ ரூட்டின் சத்தத்தின் பின்னர் மகிழ்ச்சியில் யார் தெரியுமா – மீம்ஸ் …!
இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட்டின் சதத்தின் பின்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலிய ரசிகர்களுடன் இங்கிலாந்தின் முன்னாள் அணித்தலைவர் மைக்கல் வோகனும் சந்தோஷத்தில் உள்ளனர்.
மைக்கல் வோகன் இந்திய- அவுஸ்திரேலிய தொடர் தொடர்பில் கருத்து தெரிவித்து இந்திய ரசிகர்களிடம் வாங்கி காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.