டில்சான் தலைமையில் இலங்கை அணி – ஜயசூரியவும் அணியில்..!

டில்சான் தலைமையில் இலங்கை அணி – ஜயசூரியவும் அணியில்..!

வீதி விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் வகையில் (Road Safety World Series) என்று பெயரிடப்பட்டு முன்னாள் கிரிக்கட் வீரர்கள் பங்குபற்றும் T20 தொடர் இந்தியாவில் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர்கொண்ட இலங்கை லெஜண்ட்
அணி பெயரிடப்பட்டுள்ளது.

அணிக்கு திலகரத்ன டில்சான் தலைமை தாங்குகின்றார் , அணியில் அதிரடி ஆரம்ப வீரர் சனத் ஜெயசூரியவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

அணி விபரம்

Sanath Jayasuriya
Tillakratne Dilshan (C)
Upul Tharanga (wk)
Chamara Silva
Chamara Kapugedera
Russel Arnold
Thilan Thushara
Farveez Maharoof
Dhammika Prasad
Nuwan Kulasekara
Rangana Herath
Chinthaka Jayasinghe
Dulanjana Wijesinghe
Ajantha Mendis
Malinda Warnapura