2021ம் ஆண்டுக்கான டி20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான ஆஸியின் உத்தேச அணிவிபரம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
டி20 உலகக்கிண்ண போட்டிகளுக்கான ஆஸி அணிவிபரத்தை இன்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் மற்றும் வழமகயான வீரர்கள் 2021 டி 20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியாவின் 15 பேர் கொண்ட அணியை இடம்பெற்றுள்ளனர்.
பல்வேறு காரணங்களால் பல வழக்கமான வீரர்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களில் இருந்து விலகியிருந்தனர். அதேபோன்று கேப்டன் ஆரோன் பின்ச்சிற்கு ஏற்பட்ட காயம் அணிக்கு பாதிப்பை அதிகரித்தது.
இந்தநிலையில் முக்கிய வீரர்கள் பலர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.