டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்படவுள்ளார்..!

 

2024 டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்படவுள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.