டெல்லி அணிக்கு பண்ட் தலைவர் அணி நிர்வாகம் அதிரடி முடிவு

டெல்லி அணிக்கு பண்ட் தலைவர் அணி நிர்வாகம் அதிரடி முடிவு

IPL 2021 இற்கான டெல்லி அணியின் தலைவராக பண்ட் நியமிக்கபட்டுள்ளார்.

இந்திய அணிக்காக சிறப்பாக செயற்பட்டு வரும் Rishab Pant டெல்லி அணியில் Steve Smith, Rahane போன்ற மூத்த வீரர்கள் மத்தியில் அணி தலைவராக தேர்வு செய்யபட்டுள்ளார்.

டெல்லி அணியின் வழக்கமான தலைவரான Shreyas Iyer காயம் காரணமாக IPL போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் உள்ளமையினால் அணி நிர்வாகம் பண்ட் ஐ தலைவராக நியமித்துள்ளது.

Previous articleடெல்லி அணிக்கு புதிய தலைவர் நியமனம்….!
Next articleநன்றி மறவாத நடராஜன் -வாகனத்தை அன்பளிப்பு செய்தார் ❤