IPL போட்டிகளில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் புதிய தலைவராக பான்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியின்போது டெல்லி அணியின் தலைவரான சிரேயாஸ் ஐயர் உபாதைக்குள்ளானார்.
அதனாலேயே புதிய தலைவராக இளம் வீரர் பான்ட் நியமனம் பெற்றுள்ளார்.
அஷ்வின், ஸ்மித், ரஹானே, தவான் ஆகிய முன்னாள் தலைவர்கள் பலர் அணியில் இருக்கும் பொது இளம் வீரர் பான்ட் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.