டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் டூ பிளெஸ்ஸிஸ்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் டூ பிளெஸ்ஸிஸ்

தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளெஸ்ஸிஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை இன்று புதன்கிழமை தனது Instagram பக்கத்தின் ஊடக அறிவித்தார்.

டூ பிளெஸ்ஸிஸ் தென்னாப்பிரிக்க அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4000 ஒட்டங்களுக்கு மேல் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CLYYrqHlrjf/?igshid=fz1le9v55y61