இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் மாபெரும் இறுதி போட்டியில் இந்தியாவை சந்திக்கவுள்ள நியூசிலாந்து அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ICC டெஸ்ட் உலக கிண்ணம் என்று அழைப்பதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடரின் இறுதி போட்டியில் இந்திய , நியூசிலாந்து அணிகள் ஜூன் மாதம் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.