டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு !

டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு !

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி இன்றோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது .

இதனை முன்னிட்டு இந்திய கிரிக்கட் சபை இன்றைய நாளில் சுனில் கவாஸ்கர் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்துள்ளது .

அகமதாபாத்தில் இடம்பெறும் இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியின் போதே இந்த நினைவுச்சின்னம் கவாஸ்கர் வழங்கப்பட்ட து

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை
சுனில் கவாஸ்கர் பெற்றுக்கொண்டவர் என்ப து சிறப்பம்சமாகும் .