தென்னாபிரிக்க அணிக்கெதிராக 304 என்ற இலக்கை விரட்டி அடித்த சாதனை நிகழ்ந்து இரண்டு வருடப் பூர்த்தி இன்றாகும்.
304 என்ற வெற்றி இலக்கை விரட்டிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 226/9 என்ற நிலையில் இருந்தது.
இறுதியில் குஷால் பெரேரா-விஸ்வா பெர்னாண்டோ ஜோடி வெற்றி இலக்கை அடைந்து வரலாறு படைத்தது.
அப்போட்டியில் ஆட்டமிழக்காது 153 ஓட்டங்களைப் பெற்ற குஷால் பெரேராவின் இன்னிங்ஸ், உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த இனிங்ஸாக பதிவானது.