டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்தாட்டம்_ 4 போட்டிகளில் 32 கோல்கள்…!

டோக்கியோ ஒலிம்பிக் கால்பந்தாட்டம்_ 4 போட்டிகளில் 32 கோல்கள்…!

டோக்கியோவில் இடம்பெற்றுவரும் 32வது ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான கால்பந்தாட்ட போட்டியில் கோல் மழை பொழிந்த சத்பவம் பதிவாகியுள்ளது.

மகளிர் F பிரிவு கால்பந்தாட்ட போட்டிகளில் மொத்தமாக நான்கு ஆட்டங்களில் 32 கோல்கள் அடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

?Olympics Group F:

▪️ Brazil 5-0 China
▪️ Netherlands 10-3 Zambia
▪️ China 4-4 Zambia
▪️ Netherlands 3-3 Brazil

32 goals in four games?

Previous articleஅதிருப்திக்குள்ளான சேவாக் ,ஓட்டம் குவிக்க தவறிய வீரர் மீது காட்டமான கண்டனம் …!
Next article5 வது ஒலிம்பிக் கால்பந்தாட்டத்தில் பங்கேற்று கலக்கும் பிரேசிலின் சிங்கப்பெண்…!