டோனி வீட்டில் கொரோனா…!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான டோனி வீட்டில் கொரோனா என்ற செய்தி வெளியாகியுள்ளது.

டோனியின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கே கொரோனா என செய்திகள் வெளியாகியுள்ளன.

விரைவாக குமணடைய வேண்டி ரசிகர்கள் பிராத்திக்க ஆரம்பித்துள்ளனர்.