தசுன் சானக்க விலகல் -புதிய தலைவர் யார் ?

தசுன் சானக்க விலகல் -புதிய தலைவர் யார் ?

இலங்கை கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டிருந்த தசுன் சானக்க கடவுச்சீட்டு சிக்கல் காரணமாக மேற்கிந்திய தீவுகள் பயணப்படவில்லை ,இந்த நிலையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இன்று மேற்கிந்திய தீவுகள் தொடரில் தசுன் சானக்க பங்கேற்க மாட்டார் என்று உறுதிபட அறிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் இலங்கையின் T20 கிரிக்கெட் போட்டிகளுக்கான தலைவராக யார் செயற்படப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.