தசுன் ஷானக, பானுக இணைந்திருக்கும் பலமான தப்புள்ளை அணி (முழுமையான விபரம்)

2022 லங்கா பிரீமியர் லீக்கிற்கான வீரர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று (5) மாலை இடம்பெற்றது. அணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த வீரர்களின் ஆன்லைன் தேர்வில் பயிற்சியாளர்கள், மேலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த வருடத்திற்கான வீரர் தெரிவு நடவடிக்கையில் தம்புள்ளை ஜெயண்ட்ஸ் அணியினால் தெரிவு செய்யப்பட்ட வீரர்கள்.

உள்ளூர் வீரர்கள்

தசுன் ஷானக
பானுக ராஜபக்ஷ
சதுரங்க சில்வா
ரமேஷ் மெண்டிஸ்
நுவான் பிரதீப்
பிரமோத் மதுஷன்
லசித் கிராஸ்புல்லே
தரிந்து ரத்நாயக்க
கலனா பெரேரா
திலும் சுதீரா
சச்சித ஜயதிலக
துஷன் ஹேமந்த
சச்சா டி அல்விஸ்
ரவிடு பெர்னாண்டோ

வெளிநாட்டு வீரர்கள்

சந்தீப் லமிச்சேன்
பென் கடிங்
டி ஆர்ச்சி ஷார்ட்
டிம் சீஃபர்ட்
ஹைதர் அலி
ஷெல்டன் காட்ரெல்