2028 யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடத்துவதற்கு ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன.
பிரித்தானியா, அயர்லாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையிலேயே,. இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
யுக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை கண்டித்து, FIFA மற்றும் UEFA என்பன ரஷ்யாவுக்கு தடைவிதித்துள்ள போதிலும், 2028 யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடரை நடத்துவதற்கு ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளது.