தரங்க அதிரடி சதம்_ ஆமி கமாண்டர்ஸ் பிரீமியர் லீக் அசத்தல் ஆரம்பம்..!

தரங்க அதிரடி சதம்_ ஆமி கமாண்டர்ஸ் பிரீமியர் லீக் அசத்தல் ஆரம்பம்..!

இலங்கையில் ராணுவ அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் Army Commanders Premier லீக் போட்டிகள்  ஆரம்பமாகியுள்ளது.

 4 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி தொடரின் முதலாவது போட்டியில் உபுல் தரங்க அதிரடியான சதம் விளாசியுள்ளார்.

அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்்த தரங்க உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார்.

62 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த தரங்க, இறுதி 50 ஓட்டங்களை வெறுமனே 19 பந்துகளில் கடந்தமை குறிப்பிடத்தக்கது.