தரவரிசையில் முதலிடம் பிடித்த சாமரி அத்தப்பத்து..!

சர்வதேச கிரிக்கெட் சபையின் ICC ஒரு நாள்  தரவரிசையில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித்தலைவர் சாமரி அத்தபத்து முதலிடத்தை எட்டியுள்ளார்.

அவர் அங்கு 773 போனஸ் புள்ளிகளைப் பெற்றுள்ளார்.

தென்னாப்பிரிக்க  கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக சாமரி ஒருநாள் சர்வதேச போட்டியின் முதல் வீராங்கனை ஆனார்.