தலைவரான இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர்.

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளரான ஜே ஷா ,ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவராக தேர்வாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதான ஜே ஷா, இளவயதில் ஆசிய கிரிக்கெட் சபையின் தலைமை பதவிக்கு தேர்வானவர் எனும் பெருமை பெற்றுள்ளார்.

இந்த பதவியில் முன்னர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹாசன் செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.