Once upon a tym 60 ,70 ரன்ஸ் க்குள்ள 5 wicket விழுந்துடும் ஒரு End ல தோனி இருப்பாரு இன்னோரு End ல யாராவது Batsmans இல்ல Allrounder இருப்பாங்க
ஆனா Match ஜெயிக்கனும், தோத்துட்டா Presentation Area & Media s கேப்டன் தான் பதில் சொல்லனும், So கடைசி ஓவர் வரைக்கும் Matcha கொண்டு போக MSD Try பன்வாரு, Singles ஆடி Strike Rotate பன்னிட்டே இருப்பாரு, இந்த மாறி ஆடி பல Matches Win பன்னி குடுத்துருக்காரு
ஆனா இதுக்கு dhoni Haters வச்ச பேரு Test innings டா ,sensible Knock குமாருடா ,Single ஆடி குடுத்து அந்த End ல இருக்க Batsmans மேல Pressure போடுறாரு டா
இப்போ இந்த Season அ பாப்போம்
படிக்கல் Hit பன்றான் அந்த End ல Kohli Single ஆடி தராரு
SKY Hit பன்றான் அந்த End ல Hitman Strike மாத்தி தராரு
Hetmeyr Hit பன்றான் PANT single ஆடி தரான்
நேத்து Pandey Hit பன்றான் warner Single ஆடி தரான்
நம்ம Rahul இன்னிங்க்ஸ் பத்தி இன்னிங்க்ஸ பத்தி சொல்லனும் அவசியம் இல்ல ஊருக்கே தெறியும்
அப்போ Hitman ,king kohli, pant, warner எல்லாம் Sensible Knock ஆடுறாங்களா இல்ல Form out ஆ….இது எதுமே இல்ல இவங்க எல்லாரும் இப்டி ஆடுறதுக்கு ஒரே காரணம் Captaincy
எப்டியாவது ஒரு Anchoring Innings ஆடி நம்ம Team அ ஜெயிக்க வைக்கனும் ஒரு எண்ணம் , அந்த End ல ஆடுற Batsman நல்ல ஆடுறானு தெறிஞ்சா Strike மாத்தி விட்டு Hit பன்ன வைக்குறதுல தப்பே இல்ல
படிக்கல், SkY ,Hitmeyr, Pandey, எல்லாருக்கும் தைரியத்த விதைக்குரத்து அந்த End ல இருக்குர Batsmans தான், நம்ம Out ஆய்ட்டா அவன் பாத்துப்பான் டா னு நினச்சி தான் HiT பன்றாங்க..2019 Wc ல Jaddu ஆடுனதும் இந்த மாறி இன்னிங்க்ஸ தான்
இந்த season ல எங்க Team Captain Sensible Knock ஆடுலனு எவனும் வாயதொறக்க முடியாது, ஏனா எல்லா captains ம் அந்த மாறி இன்னிங்க்ஸ் தான் ஆடிட்டு இருக்காங்க
எல்லாருக்கும் ஒரு காலம் வரும் Sensible innings ஆட வேன்டிய நேரம் வரும் ஆனா அவங்கள யாரும்Test இன்னிங்க்ஸ் ஆடுறானு சொல்லமாட்டோம் ,ஏனா அவங்க யாரும் தோனி இல்ல