தல தோனியை புகழ்ந்து பேசிய தளபதி விஜய்

தல தோனியை புகழ்ந்து பேசிய தளபதி விஜய்

மாஸ்டர் படத்தின் கத்தரிக்ப்பட்ட காட்சிகள் இன்று வெளியாகியது.
இதில் ஆரம்பத்தில் முடிவுகள் எடுத்தல் தொடர்பாக மாஸ்டர் விஜய் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் போது ‘Captain Cool’ என தோனியை அவரின் முடிவெடுக்கும் திறனை உதாரணம் காட்டுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

Previous articleரொனால்டோவை புறக்கணித்த ரியல் மாட்ரிட்
Next articleகோஹ்லியின் தலைமைத்துவ சாதுர்யம் ,ஸ்டோக்ஸ்க்கு போட்ட பக்கா திடடம் (வீடியோ)