தல தோனி அடித்த இறுதி ஓவர் சிக்ஸ், முதல் அணியாக Play off சென்றது சென்னை.( வீடியோ இணைப்பு)

தல தோனி அடித்த இறுதி ஓவர் சிக்ஸ், முதல் அணியாக Play off சென்றது சென்னை.( வீடியோ இணைப்பு)

14வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இடையிலான இன்றைய போட்டி நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக இலகுவாக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 14வது ஐபிஎல் தொடரின் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தேர்வானது.

இந்த போட்டியில் இறுதி ஓவரில் 4 ஓட்டங்கள் தேவை என்கின்ற நிலை இருந்தபோது, மகேந்திர சிங் தோனி இறுதி இரண்டு பந்துகள் இருக்க ஓர் அற்புதமான சிக்சர் விளாசினார்.

நீண்ட காலத்துக்குப் பின்னர் ரசிகர்களுக்கு விருந்து படைத்த சிக்ஸ் ஆக இந்த சிக்ஸ் அமையப் பெற்றது.

வீடியோ இணைப்பு.