தல தோனி கோபப்பட்டு பார்த்திருக்கீங்களா- பிரபோவுக்கு திட்டிய வீடியோவை பாருங்கள் .!

தல தோனி கோபப்பட்டு பார்த்திருக்கீங்களா- பிரபோவுக்கு திட்டிய வீடியோவை பாருங்கள் .!

இந்திய பிரீமியர் லீக் தொடரின் இரண்டாம் கட்டப் போட்டிகள் நேற்று ஆரம்பித்தன,  மும்பை இந்தியன்ஸ்  சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையிலான இந்த போட்டியில் சென்னை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 157 ஓட்டங்கள் இலக்குடன் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி கொண்டது,  ஆடுகளத்தில் சவ்ரவ் திவாரி மற்றும் அடம் மில்ன் ஆகியோர் துடுப்பாடிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரம் மில்ன், சோர்ட் பைன் லெக் திசையில் கொடுத்த பிடியை தோனி, பிராவோ இருவரும் நழுவவிட்டனர்.

தோனி தன்னுடைய விக்கெட் கீப்பர் கையுறையோடு நான் எடுக்கிறேன் என்று சைகை காட்டிக் கொண்டு அங்கே ஓடிப்போனார், ஆனால் குறுக்கே பிராவோ வந்ததனால் பிடி நழுவி போனது.

இதற்கு பின்னர் கோபப்பட்டு தோனி பிராவோவை திட்டியமை குறிப்பிடத்தக்கது.

வீடியோவைப் பாருங்கள்.