தளபதி விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய தமிழ்நாடு கிரிக்கெட் அணியினர்!

இந்தியாவில் நேற்றைய நாளில் நிறைவுக்கு வந்த டி20 தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி கிண்ணம் வென்றது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி வெற்றிக்கு பின்னர் அவர்களுடைய ஓய்வறையில் தளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகிய மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினர்.

பிரபலமான வாத்தி கம்மிங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடலுக்கே டான்ஸ் ஆடி மகிழ்ந்தனர்.

வீடியோ இணைப்பு