தீவிர பயிற்சியில் இந்திய அணி (புகைப்படங்கள் இணைப்பு)
இங்கிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சிகளை முன்னெடுத்துள்ளது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் பயிற்சிப் புகைப்படங்களை BCCI வெளியிட்டுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 4 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.