தீவிர பயிற்சியில் ஈடுபடும் இலங்கை அணி வீரர்கள் (புகைப்படங்கள் இணைப்பு)

  1. இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுலவை மேற்கொண்டிருக்கும் இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ,3 போட்டிகள் கொண்ட T20 தொடர் இடம் பெற இருக்கிறது.

இந்த தொடருக்கான தீவிர பயிற்சியில் இலங்கை அணியினர் ஈடுபட்டிருப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கின்றன.

23ஆம் திகதி நாளை மறுதினம் இலங்கை அணி இங்கிலாந்துடன் முதலாவது இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.