தென்ஆபிரிக்க அணியை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் T20 அணி விபரம்

தென்ஆபிரிக்க அணியை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் T20 அணி விபரம்

தென் ஆப்பிரிக்காவை சந்திக்கவுள்ள பாகிஸ்தான் அணியில் முன்னணி வீரர்களான சோயிப் மாலிக் ,மொஹமட் ஹாபிஸ் மற்றும் பாக்கர் சமான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.