தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி..!

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி..!

ஜூன் மாதம் தென்னாப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக இந்தியா வரவேற்கும் நிலையில் இளம் வீர்ர்கள் கொண்ட அணி எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான 18 பேர் கொண்ட எதிர்பார்க்கப்படும் இந்திய அணி

1) ரோகித் சர்மா

2) கேஎல் ராகுல்

3) இஷான் கிஷன்

4) சூர்யகுமார் யாதவ்

5) சஞ்சு சாம்சன்

6) ஷ்ரேயாஸ் ஐயர்

7) ரிஷப் பந்த்

8) ஹர்திக் பாண்டியா

9) தினேஷ் கார்த்திக்

10) ரவீந்திர ஜடேஜா

11) வெங்கடேஷ் ஐயர்

12) புவனேஷ்வர் குமார்

13) நடராஜன்

14) உம்ரான் மாலிக்

15) அவேஷ் கான் / பிரஷீத் கிருஸ்ணா

16) ஹர்ஷல் படேல்

17) யுஸ்வேந்திர சாஹல்

18) குல்தீப் யாதவ்

இதுவரைக்குமான ஐபிஎல் போட்டிகளின் அடிப்படையில் வெளிவரும் ஊகங்களின் அடிப்படையிலான அணி விபரம் என்பதை கவனிக்க ?