தென் ஆபிரிக்க அணியின் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றம்…!
தென் ஆபிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைத்துவத்தில் அதிரடி மாற்றங்களை செய்து தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராக டீன் எல்கரும், மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான தலைவராக தெம்பா பாவுமாவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.