தேசியமட்ட கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனா கல்லூரி ⚽️

தேசியமட்ட கால்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனா கல்லூரி ⚽️

இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் மகளிர் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டிக்கு மகாஜனா கல்லூரி தகுதிபெற்றுள்ளது.

இறுதிப்போட்டி 09.03.2024 இல் கொழும்பில் நடைபெறவுள்ளது.

அரையிறுதியாட்டத்தில் குருணாகல் கவுசிகமுவ மகா வித்தியாலயத்தை எதிர்கொண்ட மகாஜனா 7:0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இறுதிப்போட்டியில் களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை சந்திக்கின்றது.

#Football