Srilanka cricket ஏற்பாட்டில் நடைபெற்றுவந்த தேசிய சூப்பர் லீக் 50 ஓவர் போட்டியின் விருதுகள் வழங்கல் விபரம்.
????️ இறுதிப் போட்டி ஆட்டக்காரர் – தம்புள்ளை அணியின் பவன் ரத்நாயக்க.
????️ போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் – கண்டி அணியின் லஹிரு குமார.
????️ போட்டியின் சிறந்த பேட்ஸ்மேன் – காலி அணியின் ஷெஹான் பெர்னாண்டோ.
???? போட்டியின் சிறந்த வீரர் – யாழ்ப்பாணம் அணியின் ஜனித் லியனகே.
???? ரன்னர் அப் – கண்டி அணி.
???? வெற்றியாளர் – தம்புள்ளை அணி.
#NSL50over #NSLFinals