தேசிய மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு வீராங்கனைகளை தேர்வு செய்யும் Trial இடம் பெற உள்ளது .
ஆர்வமுடைய வடமாகாணத்தை சேர்ந்த வீராங்கனைகள் கீழ் குறிப்பிடும் ஒழுங்கில்
காலை 6 மணிக்கு முன்பதாக Kilinochi sports complex ல் தவறாது சமுகமளிக்குமாறு இலங்கை கால்பந்து சம்மேளனம் கேட்டுக் கொள்கிறது.
26 ம் திகதி -யாழ்ப்பாணம், பருத்திதுறை, வலிகாமம்,வடமராட்சி
27-கிளிநொச்சி , முல்லைத்தீவு
28- மன்னார் , வவுனியா, மடுமாந்தை
#Football #Trial #Womens








