தொடர்ச்சியாக ஆண்கள் T20I போட்டிகளில் டக் அவுட் ஆகாத இன்னிங்ஸ்கள்- மில்லர் சாதனை..!

தொடர்ச்சியாக ஆண்கள் T20I போட்டிகளில் டக் அவுட் ஆகாத இன்னிங்ஸ்கள்- மில்லர் சாதனை..!

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் போது டேவிட் மில்லர் ஒரு புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

நீண்டகாலமாக T20 கிரிக்கெட்டில் டக் அவுட் ஆகாத வீரர் என்ற சாதனையை தக்க வைத்திருந்த டேவிட் மில்லர், அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சில் டக் அவுட்டானார்.

இதன் மூலமாக தனது 90 ஆவது இன்னிங்ஸில் முதன்முறையாக டக் அவுட் ஆக்கினார்.

அதிக போட்டிகளில் டக் அவுட் ஆகாத வீரர் என்ற சாதனை இப்போது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

90 – டேவிட் மில்லர்🇿🇦
84 – எம்எஸ் தோனி 🇮🇳
69 – மார்ட்டின் கப்டில்🇳🇿
69 – சோயப் மாலிக்🇵🇰
66 – மஹ்முதுல்லாஹ்🇧🇩

#INDvSA