தொடர் தோல்விகளால் துவளும் லிவர்பூல்

தொடர் தோல்விகளால் துவளும் லிவர்பூல்

பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் இன்றைய போட்டியில் லிவர்பூல் மற்றும் புல்ஹாம் அணிகள் அன்பீல்ட் மைதானத்தில் மோதின.

லிவர்பூல் கழக வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 5 முறை சொந்த மைதானமான அன்பீல்ட் இல் தோல்வியைத் தழுவிய லிவர்பூல் இன்றைய போட்டியிலும் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று மிக மோசமான சாதனையை படைத்துள்ளது.

 

லிவர்பூல் அணியின் அன்பீல்ட் இல் இறுதி 6 போட்டிகளின் முடிவுகள்.

❌ 0-1 vs. Burnley
❌ 0-1 vs. Brighton
❌ 1-4 vs. Man City
❌ 0-2 vs. Everton
❌ 0-1 vs. Chelsea
❌ 0-1 vs. Fulham